யாஷிகா ஆனந்த்..
முரட்டு கிளாமர் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரையும் தன் பக்கம் வளைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
18+அடல்ட் நடிகையான யாஷிகா இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டு பிரபலமானார். அறிமுகமானது என்னவோ துருவங்கள் பதினாறு திரைப்படம் தான் என்றாலும்.
இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படம் தான் அவரின் கவர்ச்சி புகழை ஓங்கி ஒலிக்கசெய்தது. அதையடுத்து அது போன்ற ரோல்களையே ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.
இடையிடையே சமூகவலைதளவாசிகளையும் தன் கவர்ச்சி கட்டுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் யாஷிகா தற்போது கர்சீப் உடையில் கச்சிதமாக மெயினானதை மட்டும் மறைத்து தொடை ரெண்டையும் காட்டி சூடேத்தியுள்ளார். அம்மணியின் இந்த முரட்டு கவர்ச்சி இளசுகளை மூச்சு முட்ட வைத்துள்ளது.