ப்ராங் வீடியோ……..
சினிமா, சின்னத்திரைபோல யூடியூப்பிலும் ஒரு தனி ராஜ்ஜியமே நடக்கிறது.
கருத்து பேசுவதற்கு சில சேனல்கள், காமெடி பண்ணுவதற்கு சில சேனல்கள், ப்ராங் வீடியோ பண்ணுவதற்கு சில சேனல்கள் எனப் பல சேனல்கள் இளைஞர்கள் மத்தியில் ஃபேமஸாக இருக்கின்றன.
அப்படி காமெடிக்கு ஃபேமஸாக இருக்கும் ஒரு ஷோ தான் ப்ராங் வீடியோ. அதில் சில சமயம் விபரீதங்களும் எ திர்பாராமல் நடந்து விடுகின்றது.
அப்படி ஒரு க ண்ணீர் காட்சி தான் இது.