பெரம்பலூர்……..
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை அருகே இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கு பதினேழு வயது மகன் இருக்கின்றான். அன்பு குமார் என்ற அந்த சிறுவன் அங்கு இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
தனது நண்பரின் வீட்டிற்கு செல்வதாக நேற்று முன்தினம் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இத்தகைய சூழலில், பல இடங்களில் அவர்கள் தேடியும் கிடைக்காமல் தி.டீ.ரென்று அங்கு இருக்கும் ஆ.ற்.றி.ல் தே.ங்.கி.யுள்ள தண்ணீரில் ச.ட.ல.மா.க கி.ட.ப்பதை கண்ட அ.க்.கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் கொடுக்க உ.ட.னடியாக ச.ம்.ப.வ இடத்திற்கு சென்ற பெற்றோர் சி.று.வ.னை த.ண்.ணீ.ரில் இருந்து மீட்டனர்.
அப்போது சி.று.வ.னி.ன் கை மற்றும் வா.யி.ல் கா.ய.ங்கள் இருந்ததால் மகனின் இ.ற.ப்.பில் ச.ந்.தேகம் இ.ரு.ப்பதாகவும், யாரோ அ.டி.த்.து கொ.லை செ.ய்.து வி.ட்.டதாகவும் கா.வ.ல்.து.றையில் பெற்றோர்கள் பு.கா.ர் அ.ளி.த்தனர்.
இந்த பு.கா.ரை தொ.ட.ர்ந்து ச.ம்.ப.வ இடத்திற்கு வந்த கா.வ.ல்.து.றை.யினர் சி.று.வ.னி.ன் உ.ட.லை கை.ப்.ப.ற்றி பி.ரே.த ப.ரி.சோத.னைக்காக பெரம்பலூர் அ.ர.சு ம.ரு.த்.து.வ.ம.னைக்கு அனுப்பி வை.த்.துள்ளனர்.
இ.து.கு.றி.த்து, வ.ழ.க்கு ப.திவு செ.ய்.து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர். யாரோ சி.று.வனை அ.டி.த்.துக் கொ.லை செ.ய்.து த.ண்.ணீ.ரில் வீ.சி வி.ட்டு. சென்றனர் என்ற கோணத்தில் வி.சா.ரித்து வருகின்றனர்.