மணமேடையில் ம ணப்பெ ண் ணுக்கு தாலி க ட்ட தயாரான மாப்பிள்ளை! அப்போது திருமணமே நின்று போகும் வகையில் ந ட ந்த ச ம் பவ ம்..!!

300

இந்தியா……………

இந்தியாவில் திருமணம் ந ட க்க விருந்த சமயத்தில் கு டி போ தையி ல் வந்த காதலனுடன் ம ண ப்பெண் கிளம்பி செ ன்றது ம ண மக னை அ தி ர் ச் சியில் ஆ ழ் த் தியது.

தெலங்கானாவின் கரீம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் தி ரு ம ணம் நி ச் சய ம் செ ய் ய ப் பட்ட நி லை யில் இரு தினங்களுக்கு முன்னர் தி ரும ண நி க ழ்வு  ந ட ந்து  கொ ண்டி ரு ந்தது.

மணப்பெண்ணுக்கு ம ண மகன் தாலி க ட்ட த யா ரா ன போ து அங்கு வ ம்சி என்ற இ ளை ஞ ன்  கு டி போதை யி ல் வந்து நான் தான் தி வ்யாவின் காதலன் என கூறினார்.

இதை கேட்ட பிரவீன்குமார் உள்ளிட்ட அ னைவ ரும் அ திர் ச் சி யடை ந்தனர். மேலும் திவ்யா, வம்சியுடன் கி ள ம்பி செல்ல தயாரானார்.

இது கு றித் து பொ லிசி ல் பு கா ர் அளி க் க ப் பட்ட நிலையில் பொ லி சா ர் மணமகன், மணப்பெண் மற்றும் வம்சி என மூ வ ரையும் வி சாரி த் தனர்.

அப்போது மணப்பெண் திவ்யா தான் வம்சியை காதலிப்பதாகவும் அவருடன் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.

அதே சமயம் பிரவீன்குமார் பொ லி சில், என்னை வம்சி கொ லை  செ ய் துவி டு வதாக மி ரட் டி னா ர் என பு கார்  கூ றினா ர்.

இது தொடர்பாக வம்சியை பொ லிசா ர்  விசா ரி த் தார்கள், மேலும் திவ்யா காப் ப க த் துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.