மனமுடைந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் இறுதியில் எடுத்த விபரீத முடிவு : நீடிக்கும் மர்மம்!!

381

தருமபுரி….

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த மானியதஅள்ளி மலைப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசன். இவருக்கும் சேலம் மாவட்டம் ஒமலூர் அடுத்த வெங்காயனூரை சேர்ந்த வனிதா(எ) பவித்ரா பி.இ.,பட்டதாரி.

இவர்கள் இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது வனிதா 4 மாதம் க.ர்.ப்பிணியாக உள்ளார்.

மேலும் மாணிக்கவாசன் ராணுவத்தில் இருப்பதாக கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்து 5 மாதம் கடந்தும் இன்னும் பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் மாணிக்கவாசன் வரதட்சனை கேட்டு வனிதாவை, அ.டி.க்.கடி து.ன்.புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று வனிதாவின் தாய் மாதம்மாள் மகளை பார்க்க சென்றுள்ளார். அப்போது தாய், மகள் இருவரையும் மாணிக்கவாசன் அ.டி.த்.ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை வனிதா வீட்டின் அருகே உள்ள குளியல் அறையில் தூ.க்.கி.ல் தொ.ங்.கிய நிலையில் இருந்துள்ளதை அருகே இருந்தவர்கள் பார்த்து தொப்பூர் கா.வ.ல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் ச.ம்.ப.வ இடத்திற்கு வந்த கா.வ.ல் துறையினர் உ.ட.லை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அ.ர.சு ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனிதா இ.றந்த விவரம் அவரின் உறவினர்களுக்கு விரைந்துள்ளனர். அப்போது ஊருக்கு செல்லும் வழியில் காட்டு பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் நின்றுள்ளது. அந்த ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு, ஒட்டுநர் ம.து அ.ரு.ந்தி இருந்துள்ளனர்.

அந்த ஆம்புலன்ஸில் வனிதா உ.டல் இருந்துள்ளது. இதனை கண்ட உ.றவினர்கள், அ.தி.ர்ந்த போய், முற்றுகையிட்டு போ.ரா.ட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து வனிதாவின் உ.டல் அ.ரசு ம.ருத்துவமனைக்கு கா.வல் துறையினர் அனுப்பி வைத்தனர். ஆனால் மாணிக்கவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் வரவில்லை.

இதனால் இ.றப்பில் ச.ந்தேகம் உள்ளதாகவும் அ.வசரசமாக உ.டலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றதாக கூறி தொப்பூர் டோல்கேட் அருகே, உடலை கொண்டு சென்ற ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போ.ரா.ட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது சிலர் ஆம்புலன்ஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்சை விடுவித்து வனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மீண்டும் தருமபுரி அரசு ம.ருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் இறப்பில் ச.ந்தேகம் உள்ளதாகவும், மாணிக்கவாசன் மற்றும் அவரது குடும்பத்தினரை கை.து செ.ய்ய வேண்டும் என வ.லி.யுறுத்தி அரசு ம.ருத்துவமனை முன்பு அமர்ந்து சாலை மறியல் போ.ரா.ட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போழுது காவல் துறையினர் போ.ரா.ட்.டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போ.ரா.ட்டக்காரர்கள் ச.ம்மதிக்காததால், காவல் துறையினர் கு.ண்.டு கட்டாக தூ.க்.கி வண்டியில் ஏ.ற்றி கை.து செ.ய்.தனர். அப்பொழுது கா.வல் துறையினருக்கும், போ.ரா.ட்.டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து கா.வல் துறையினரை க.ண்டித்து மு.ழ.க்கங்களை எழுப்பியும், சாலையில் படுத்தும், வாகனத்தை தடுத்து, கை.து செய்தவர்களை விடுவிக்க வ.லி.யுறுத்தி போ.ரா.ட்டம் நடத்தினர். இதனால் சேலம் பிரதான சாலையில் போக்குவரத்து பா.திக்கப்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால், போக்குவரத்து க.டு.மையாக பா.தி.க்கப்பட்டது. ம.ருத்துவக் கல்லூரி ம.ருத்துவமனைக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தேன்மொழி, பாதிக்கப்பட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போ.ரா.ட்டத்தை கைவிட்டு சென்றனர்.