கிருஷ்ணகிரி………………
கிருஷ்ணகிரியில் மனைவியை க.ழு.த்தை நெறித்து கொ.லை செ.ய்.து விட்டு, மாரடைப்பால் இ.ற.ந்.ததாக நாடகமாடிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி தாசரிப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிருஷ்னகிரி டேம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் கு.ழ.ந்.தை.களுடன் ராயக்கோட்டை சாலையில் போலீஸ் குடியிருபபில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 23 ந் தேதி மனைவி ராஜலட்சுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது மா.ர.டை.ப்பால் இ.ற.ந்து விட்டதாக கூறி க.த.றி.யுள்ளார்.
மனையியை அடக்கம் செ.ய்.வதற்கு தேவையான ஏற்பாடுகளை வேக வேகமாக செய்த ரமேஷின் நடவடிக்கைகளில் உறவினர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. ச.ட.லத்தின் நெற்றில் காசு வைப்பதற்கு பதிலாக கண்களில் இரு ஒத்த ரூபாய் நாணயங்களை வைத்திருந்தது கூடுதல் கு.ழ.ப்.பத்தை உண்டாக்கியது.
க.ழு.த்.தில் மாலை அணிந்து பிரீசர் பாக்சில் வைக்கப்பட்டிருந்த ராஜலெட்சுமியின் ச.ட.லத்தை குளிப்பாட்ட வெளியில் எடுத்த போது க.ழு.த்தில் கயிற்றால் இ.றுக்கிய ர.த்.த.காயம் இருந்தது. இதையடுத்து அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் போ.லீ.சா.ருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி தாலுகா போ.லீ.ஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜலட்சுமியின் க.ழு.த்து பகுதியில் காயம் இருந்ததை உறுதி செ.ய்.தனர்.
இதையடுத்து போலீசார் ராஜலட்சுமியின் உ.டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆ.ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செ.ய்.யப்பட்டது. அதில் அவர் க.ழு.த்து நெ.றி.த்து கொ.லை செ.ய்.ய.ப்.பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ரமேசிடம் போ.லீ.சார் தீ.வி.ரமாக வி.சா.ரணை நடத்தினார்கள். வி.சா.ரணையில் அவர் குடும்ப த.க.ரா.றில், மனைவியை க.ழு.த்தை நெ.றி.த்து கொ.லை செ.ய்.த.தும், பின்னர் கொ.லை.யை மறைக்க மா.ர.டை.ப்.பால் இ.ற.ந்து விட்டதாக கூறி நாடகமாடியதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ரமேசை கைது செ.ய்.த போ.லீ.சார், முதலில் சிஆர்பிசி 174 என்ற பிரிவின் கீழ் போ.லீ.சா.ர் வ.ழ.க்.குப்.பதிவு செ.ய்.த நிலையில், தற்போது இந்த வழக்கை கொ.லை வ.ழ.க்காக மாற்றி உள்ளனர். தொடர்ந்து வி.சா.ர.ணை ந.ட.ந்து வருகிறது.