தமிழகத்தில்..
தமிழகத்தில் திருமணமான 10 மாதத்தில் க.ணவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (32).
இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து ம னைவியுடன் வசித்து வந்தார். இவரது ம னைவி அவ்வப்போது செல்போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இதனால் கோபமான சங்கர் ம னைவியை க.ண்டித்து செல்போனில் அ டிக்கடி பேசும் காரியத்தை செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.
ஆனால் அதனை கேட்காத ம னைவி நான் அப்படித்தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.
இதனால் வி.ரக்தியடைந்த சங்கர் வீ.ட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இதுகுறித்து பொலிசார் வ.ழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 10 மாதத்தில் சங்கர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது அப்பகுதியில் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.