திருப்பத்தூர்…
திருப்பத்தூர் மாவட்டம், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கிட்டு. இவருக்குக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளா என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த தம்பதிக்கு தீஜேஸ்ரீ என்ற பெண் கு.ழ.ந்.தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், தம்பதிகளுக்குள் அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவனைப் பிரிந்து மஞ்சுளா தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து ச.ம்பவத்தன்று மஞ்சுளா தனது தோழி செல்வி என்பவருடன் துணி துவைப்பதற்காகப் பாலாற்றிற்குச் சென்றுள்ளார்.
அங்கு வந்த, கிட்டு மனைவியிடம் த.க.ரா.று செ.ய்.து.ள்ளார். அப்போது தி.டீ.ரென மறைத்து எடுத்து வந்த அ.ரி.வாளா.ல் ம.னைவியை வெ.ட்.டி.யு.ள்ளார்.
இதைப் பார்த்து அ.தி.ர்.ச்.சி.யடைந்த தோழி தடுக்க முயன்றபோது அவரையும் குட்டு அ.ரி.வா.ளா.ல் தா.க்.கி.வி.ட்டு அங்கிருந்து த.ப்.பி.ச் சென்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போ.லி.ஸார் 15 நிமிடத்திலேயே தப்பிச் சென்ற குட்டுவை வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பகுதியில் ம.ட.க்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப த.க.ரா.று காரணமாக ம.னை.வி.யை வெ.ட்.டியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போ.லி.ஸா.ர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மனைவியை கணவன் அ.ரி.வா.ளால் வெ.ட்.டி.ய ச.ம்பவம் அப்பகுதியில் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது