சத்தீஸ்கர் மாநிலம்……………
மருந்து வாங்க வந்த நபரை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அ.டி.த்.த சம்பவம் அ.தி.ர்.ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்பவர் மருந்து கடைக்கு செல்லும் போது போலீசார் அவர் வாகனத்தை மடக்கினர்.
வண்டியின் ஆவணங்களை அவர் போலீசாருக்கு காட்டும் போது மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா, சாஹில் குப்தாவின் செல்போனை பிடுங்கி காலில் போட்டு மிதித்து உடைத்தார்.
பிறகு சாஹில் கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து அங்கு இருந்து காவல்துறையினரும் அவரை தா.க்.கி.யு.ள்ளனர். இந்த காட்சி வீடியோவில் படம்பிடிக்கப்பட்டு வைரலாகி பரவியது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் சாஹில் வேகமாக வண்டி ஓட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செ.ய்.துள்ளனர். இந்த சம்பவத்தில் அநாகரீகமாக நடந்த ஆட்சியர் இடை.நீ.க்.கம் செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.