மறுமணம் செய்து கொண்ட பெண் : அதிகாலையில் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

476

சம்யுக்தா முகர்ஜி..

இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் வி ஷம் கு டித்து உ யிரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சம்யுக்தா முகர்ஜி.

இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில் சஞ்சய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

முதல் திருமணம் மூலம் சம்யுக்தாவுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலையில் சம்யுக்தா திடீரென வா ந்தி எடுத்தார்.

பின்னர் சம்யுக்தா அப்படியே கீழே சரிந்து விழுந்ததை பார்த்த அவரின் குடும்பத்தார் அ திர்ச்சியடை ந்தார்.

இதையடுத்து சம்யுக்தாவை மீ ட் டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.

வி ஷம் கு டித்ததால் அவர் உ யிரிழந்தது தெரியவந்தது.

குடும்பத்தாருடன் ஏற்பட்ட ச ண்டையால் மன வருத்தத்தில் இருந்த சம்யுக்தா இந்த முடிவை நாடியுள்ளார் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் வி சாரணை நடத்தி வருகின்றனர்.