மறுமணம் செய்ய ஆசைப்பட்ட இளம்பெண் : அவர் அறையில் தாயார் கண்ட அ திர்ச்சிக் காட்சி!!

659

இளம்பெண்…..

இந்தியாவில் கணவனை விவாகரத்து செய்துவிட்டு தாயாருடன் வசித்து வந்த இளம்பெண் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் வடோதராவை சேர்ந்தவர் இஷா தேசாய். இளம்பெண்ணான இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை இஷா விவாகரத்து செய்துவிட்டார்.

இதையடுத்து தாய் மற்றும் குழந்தைகளுடன் அடுக்குமாடி வீட்டில் இஷா வசித்து வந்தார். இதனிடையில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இஷாவுக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இஷா அவரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்.

இந்த நிலையில் நேற்று அந்த இளைஞருடன் இஷா போனில் வெகுநேரம் பேசிய போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட விடயம் இஷாவுக்கு தெரியவந்தது.

இதனால் ஆதிர்ச்சியும், கோபமும் அடைந்த இஷா நேராக தனது அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். வெகு நேரமாகியும் இஷா வெளியில் வராததால் அவர் தாயார் அருகில் வசிக்கும் தச்சனை அழைத்து கதவை திறக்க வைத்தார்.

அப்போது இஷா உத்தரத்தில் ச டலமாக தொ ங்குவதை பார்த்து இருவரும் அ திர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இஷாவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு, அவர் செல்போனை வைத்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.