இ ந்தோ னேஷியாவில் தொடர்ந்து மா தவிடா ய் வந்த நிலையில் பெண் ஒருவர் க ர்ப்பமா ன ஒரு மணி நே ரத்திலே கு ழந்தை பெ ற்றெடுத்து ள்ள ச ம்பவ ம் ஆச் சரியத் தை ஏ ற்படுத்தியுள்ளது.
இ ந்தோனேஷியாவின் West Java-வில் இருக்கும் Tasikmalaya-வை சேர்ந்த 28 வயது ம திக்கத்தக்க Heni Nuraeni என்பவருக்கு ஏற்கனவே இரண்டு கு ழந்தை கள் இருக்கின்றனர்.
இ ந்நிலையில் தான் இவர் தா ன் க ர்ப்பமான ஒரு மணி நே ரத்திற் குள் கு ழந் தை பெ ற்றெடுத்துள்ளார். இது குறித்து அவர் உ ள்ளூர் ஊ டகத்திற்கு அ ளித்துள்ள பே ட்டியில், நான் வீட்டில் இ ருந்த போது, என் உ டலில் மு தலில் எந்த ஒரு வி த்தியாச மும் தெ ரியவில்லை.
அதன் பின், தி டீரென்று, என் வ யிற்றின் வலது ப க்கத்தில் ஏதோ அ சைவதை உ ணர்ந்தேன். இ தையடுத்து நான் என் த ந்தையின் வீட்டிற்கு அ ழைத்துச் செ ல்லப்பட்டேன்.
வ யிற்றில் எனக்கு பி டிப்புகள் இருந்தன, இ தையடுத்து ஒரு மணி நே ரத்திற்குள் நாங்கள் ம ருத்துவர்க ளை அ ழைத்தோம், அதன் பின் கு ழந் தை பெ ற்றெடு த்தேன் என்று கூ றியுள்ளார். மேலும், க டந்த ஒன்பது மா தங்களாக த வறாமல் தனக்கு மா தவிடாய் வ ந்ததாகவும், கு ழந் தை பெற்றெடுப்பதற்கு ச ற்று முன்பு கூட இ ரத் தப் போ க்கு இருந்ததாக Heni Nuraeni தெ ரிவித்துள்ளார்.
இந்த செய்தி ச மூக ஊடகங்களில் ப ரவிய பின், Bandung’s Hasan Sadikin ம ருத்துவம னையின் மக ப்பேறியல் நிபுணர் டாக்டர் ருஸ்வானா அன்வர், க ர்ப்ப மாக இருக்கும் 25,000 வ ழக்குகளில் ஒருவருக்கு இது போன்று ந டக்கலாம் என்றும், பெ ண்கள் சில நேரங்களில் நாங்கள் க ர்ப்பமாக இருப்பதையே அ றிந்திருக்கமாட்டார்கள்.
ஒருவேளை, அவர் எ டையைக் கு றைத்திருக்கலாம், இதன் கா ரணமாக அவர் கு ழந்தையுடன் இருப்பதை உணராமல் இ ருந்திருக்கலாம். இருப்பினும் ஒரு பெண் கர் ப்பமா கி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பி ரசவம் செ ய்வது சா த்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.
இது ஒரு ர கசிய க ர்ப்ப கா லத்தில் ஹா ர்மோன் ஏ ற்றத்தா ழ்வுகளாகவும் இருக்கலாம், தா ய், ம கன் இருவரும் ந ன்றாக இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊ டகங்கள் குறிப்பிட்டுள்ளன.