மாமியாருக்கு ப.ய.ந்து க.ர்.ப்பமாக இருப்பதாக பொய் கூறிய மருமகள்! ஸ்கேனில் தெரிந்த உண்மை பின் நடந்த அ.திர்ச்சி சம்பவம்!!

467

தமிழகத்தில்……

தமிழகத்தில் க.ர்.ப்.பமாக இருப்பதாக க.ண.வ.னின் குடும்பத்தினரிடம் பொ.ய்.யாக கூறி நம்பவைத்த இ.ள.ம்பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.

சென்னை மூலக்கடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், கனிமொழி தம்பதிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் கு.ழ.ந்.தை இல்லை.

இது தொடர்பாக கனிமொழியை அவர் மாமியார் தி.ட்.டி தீ.ர்.த்து வந்துள்ளார். இதனால் செ.ய்.வ.தறி.யாது இருந்த கனிமொழி தான் க.ர்.ப்.பமாக இருப்பதாக கணவனின் கு.டு.ம்.ப.த்தினரை ந.ம்.ப.வைத்துள்ளார்.

ஆனால் ரஞ்சித்குமாருக்கு ச.ந்.தேகம் வந்ததால் ம.னை.வி.க்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது அவர் க.ர்.ப்.ப.மாக இல்லை என தெரியவந்தது. இதனால் அவரும் குடும்பத்தாரும் அ.தி.ர்.ச்.சியடைந்தனர்.

குடும்பத்தாருக்கு உண்மை தெரிந்துவிட்டதே என்ற ப.ய.த்.தில் இருந்த கனிமொழி வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.க்.கொ.ண்டதாக கூறப்படுகிறது. இ.ச்.ச.ம்பம் கு.றித்து பொலிசார் வி.சா.ரணை ந.ட.த்தி வருகிறார்கள்.