மா மியார் வீ ட்டில்
க ணவன் மற்றும் மா மியாரின் கொ டுமையை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் இ ளம் பெ ண்ணொருவர் தனது ஒ ரு வ யது கு ழந்தையை த விக்க விட்டுவிட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.
க டலூர் மாவட்டத்தில் இருக்கின்ற வி ருதாச்சலம் எருமனூர் கி ராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். க ள் ளக்குறிச்சி மாவ ட்டத்தில் உள்ள நீலமங்கலம் கி ராமத்தைச் சேர்ந்தவர் சோபனா. இவர்கள் இ ருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தி ருமணம் ந டைபெற்றுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ப ணியாற்றி வந்த விஜயகுமாருக்கு தி ருமணத்தின் போது சோபனாவின் பெற்றோர் 50 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ம திப்புள்ள இ ருசக்கர வாகனம், வீட்டிற்கு தேவையான பொருள்கள் வ ரதட்சணையாக கொ டுத்துள்ளனர்.
இந்த த ம்பதிகளுக்கு தற்போது ஒரு வயதுடைய ஆ ண் கு ழந்தை உள்ள நிலையில், மா மியார் ஷோபனாவிடம் வ ரதட்சணை கே ட்டு கொ டுமைப்ப டுத்தி உ ள்ளார். மேலும், ஆ பா ச வா ர்த்தைகளாலும் தி ட்டியுள்ளார். இந்த நிலையில், செ ன்னையில் உள்ள ஐ.டி கம்பெனியில் ரூ.85 ஆ யிரம் ச ம்பளம் வாங்கி வந்த விஜயகுமார், கொரோனா ஊரடங்கு கா ரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
தற்போது விஜயகுமார் வீட்டில் இருந்த நிலையில், விஜயகுமாருக்கு ஈரோட்டை சேர்ந்த பெ ண்ணொருவர், அவரது தொலைபேசிக்கு அழைத்துள்ளார். இதன் போது, ஷோபனா தொலைபேசியை எடுத்து பேசிய நிலையில், விஜயகுமாரின் கா தலி என்று பேசத் தொடங்கி சுமார் 45 நிமிட உரையாடலில், விஜயகுமாரின் கா தல் வி ளையாட்டுகளையும் கூறியுள்ளார்.
இதனை அறிந்த சோபனா க டும் வே தனையில் இருந்த நி லையில், இந்த வி டயம் குறித்து க ணவரிடம் கேட்ட போது, இதனை ம றைக்க வ ரதட்சணை கே ட்டு ம னைவியை அ டி த் து உ தை த் து து ன்பு றுத்தியுள்ளார்.
இதனால் க டுமையான வி ரக்தியில் இருந்த சோபனா, தூ க்கி ட்டு த ற் கொ லை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதன் பின்னர் தனது தொலைபேசியில் இரண்டு வீ டியோக்களை பதிவு செய்து தனது க ணவரின் பெ ண் தொடர்பு மற்றும் மாமியாரின் வ ரதட்சணை கொ டுமை கு றித்து கூ றியுள்ளார்.
மேலும், தனது க ணவர் த ன்னை அடி க்கும் போ து வீ ட்டுக்குள் சென்று அறையை பூ ட்டி அ டிக்க சொ ல்லி மா மியார் கூ றியதாகவும், தனது ஒரு வயது குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொ ள் ளுமாறும், தனது அப்பா இ றந்த இ டத்திலேயே தன்னை அ டக்கம் செய்ய வேண்டும் என்றும் வீ டியோ பதிவு செ ய்து உ றவினர்களுக்கும், தா ய்க்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து கா வல்துறையினர் வி சாரணை மே ற்கொண்டு வந்த நிலையில், இர ண்டு வீடி யோக்களையும் ஆ தாரமாக உறவினர்கள் கா வல்துறையினரிடம் வ ழங்கியுள்ளனர். இதன்பேரில், கா வல் துறை யினர் வி சாரணையை தீ விரமாக முன் னெடுத் துள்ளனர்.
இந்த ச ம்பவத்தை அடுத்து மேலும், இது போன்ற பிர ச்சனை இருந்தால் பா திக்கப்படும் பெ ண்கள் கா வல் நிலைய த்தில் வந்து பு கா ர் அளித்தால் த குந்த ந டவடிக்கை எ டுக்கப்படும் கா வல்துறையினர் தரப்பில் அ றிவித்தல் வி டுக்கப்பட்டுள்ளது.