மாம்பழம் பறிக்க சென்ற 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொ.டூ.ர சம்பவம்!!

611

இந்தியா…………..

இந்தியாவில் மாம்பழம் பறிக்க சென்ற போது, ஏற்பட்ட த.க.ரா.றில் 6 வயது சிறுமி உ.யி.ரிழந்த ப.ரி.தாப ச.ம்.பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் பாகுபேரா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியே இவ்வாறு உ.யி.ரி.ழந்துள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த 9 மற்றும் 12 வயது சிறுமியுடன், 6 வயது சிறுமியும் மாம்பழம் பறிக்க சென்றுள்ளார்.

அப்போது, மூவருக்கும் இடையே ச.ண்.டை வந்துள்ளது, ஒரு கட்டத்தில் 6 வயது சிறுமியை மற்ற இருவரும் சேர்ந்து அ.டி.த்.துக் கொ.ன்.றுள்ளனர்.

சடலத்தை அப்படியே விட்டுவிட்டு எதுவும் தெரியாமல் வந்துள்ளனர், அடுத்த நாள் மாம்பழ தோப்பின் உரிமையாளர் சிறுமியின் சட.ல.த்தை பார்த்து அ.தி.ர்.ச்சியில் உறைந்ததுடன் போ.லீ.சாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள், ச.ட.ல.த்தை கைப்பற்றி வி.சா.ரணையை ந.ட.த்தினர், முதற்கட்ட வி.சா.ரணையில், 6 வயது சிறுமியை மற்ற இருவரும் இணைந்து கொ.ன்.றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சி.று.மிகளை கை.து செ.ய்.த போ.லீ.சார் மேலதிக வி.சா.ர.ணையை தொடர்ந்துள்ளனர்.