மாஸ்டர் பீஸ் கிளாமரில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த அஞ்சலி ஹாட் போட்டோஸ்!!

660

அஞ்சலி..

இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானவர். இவர் ஒரு ஆந்திரா வரவு. ஆனால், தமிழ் நன்றாக பேசுவார் என்பதால் தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கு சினிமாக்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அந்த காதல் பிரேக்கப் ஆனது. தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார்.ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அறையில் அசத்தலான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் தாறுமாறாக வைரலாகி வருகிறது.