மாஸ்டர் ப்ளான் போட்டு கு.ழ.ந்தை க.ட.த்தல்.. ஸ்கெட்ச் போட்டு கு.ழ.ந்தையை மீட்டு க.ட.த்.தியவர்களை குடும்பத்தோடு தூ.க்.கிய போலீசார்..!

489

ருமபுரி……….

அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டிலிருந்து க.ட.த்.த.ப்பட்ட ஆண் கு.ழ.ந்தை மீட்கப்பட்டுள்ளது. கு.ழ.ந்தை பாக்கியத்திற்கு காத்திருந்து கருச்சிதைவு அடைந்த பெண் ஒருவர் கு.ழ.ந்.தையை க.ட.த்.திச் சென்றது தெரியவந்த நிலையில், அவர் தனது கணவருடன் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூரைச் சேர்ந்த மாலினி என்ற பெண் கடந்த 18ஆம் தேதி பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 19ஆம் தேதி அவருக்கு ஆண் கு.ழ.ந்.தை பிறந்தது.

20ஆம் தேதி காலை மாலினி குளியலறை சென்றிருந்த நேரம் அருகில் உறவினர்களும் இல்லாத சூழலில் கு.ழ.ந்.தை.யை ம.ர்.ம ந.ப.ர் க.ட.த்.திச் செ.ன்.றுள்ளார். உடனடியாக ம.ரு.த்.துவமனை காவல் க.ட்.டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கு.ழ.ந்.தையைக் க.ட.த்தியது ஒரு பெண் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து தருமபுரி நகர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் ம.ரு.த்.துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தீ.வி.ர வி.சா.ரணையில் மாலினி அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் பி.ர.சவத்துக்காக அனுமதிக்கப்பட்டு, க.ரு.ச்சிதைவு அடைந்த தஞ்சியா என்ற பெண் கு.ழ.ந்.தையை க.ட.த்.தியது தெரியவந்தது.

தஞ்சியாவிடமிருந்து கு.ழ.ந்.தையை மீட்டு மாலினியிடம் ஒப்படைத்த போ.லீ.சார், அவரையும் கு.ழ.ந்தை க.ட.த்.தலுக்கு உ.ட.ந்தையாக இருந்த தஞ்சியாவின் கணவர் ஜான்பாஷா, தஞ்சியாவின் தாய், பாட்டி என 4 பேரையும் கை.து செ.ய்.த.னர். து.ரி.தமாக செயல்பட்டு கு.ழ.ந்.தையை மீ.ட்.டு.க்.கொடுத்த போ.லீ.சாருக்கு அருள்மணி – மாலினி தம்பதியினர் கண்ணீருடன் நன்றி கூறினர்.