மி.ர.ட்டல் விடுத்தது 16 வயது சிறுமியிடம் அ.த்துமீறிய இளைஞன்: பின்னர் நடந்த விபரீதம்!!

365

பாண்டியன்…

தமிழகத்தில் இளைஞனின் பா.லி.யல் தொ.ல்லை காரணமாக 16 வயது சிறுமி இ.ற.ந்த ச.ம்.பவத்தின் அ.தி.ர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சின்னபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.

இவரது மகன் பாண்டியன் (19). இவர் 16 வயது சி.று.மியை கடந்த ஏப்ரல் 20ம் திகதி திருமணம் செ.ய்.து கொ.ள்.ளுமாறு பா.லி.யல் தொந்தரவு கொ.டு.த்தார். புகாரின் பேரில் பாண்டியனை போக்சோ ச.ட்.டத்தில் பண்ருட்டி மகளிர் பொ.லி.சார் கை.து செ.ய்.தனர்.

ஜாமீனில் வெளியே வந்த பாண்டியன் மீண்டும் ஜூலை 26ம் திகதி சிறுமிக்கு பா.லி.யல் தொ.ந்தரவு செ.ய்துள்ளார். பின்னர், தன்னை திருமணம் செ.ய்து கொ.ள், இல்லையெனில் பூச்சிமருந்து சாப்பிட்டு செத்து போ என கூறி வி.ஷ மருந்தை கொடுத்துள்ளார்.

ம.ன.மு.டைந்த சிறுமி கடந்த 2 ம் திகதி அந்த வி.ஷ.த்தை சாப்பிட்டு, புதுச்சேரி ஜிப்மர் ம.ருத்துவமனையில் சி.கிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து சி.றுமியின் தந்தை 4ம் திகதி பு.கா.ர் கொடுத்தார். அதை தொடர்ந்து கொ.லை முயற்சி மற்றும் போ.க்சோ சட்.டத்தில் வழக்கு பதிந்து பாண்டியனை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று இறந்தார். இதையடுத்து கொ.லை வழக்காக மாற்றி பாண்டியனை பொ.லிசார் கைது செ.ய்துள்ளனர்.