இந்தியா……..
இந்தியாவின் மகாராஷ்டிரா மா நி லத்தில் முகக் கவசம் அணியாததற்காக பெண்ணிடம் அபராதம் செலுத்தும்படி கேட்ட மாநகராட்சி ஊழியர் தா.க்.கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அதை தடுக்க மா.நி.ல அ ரசாகங்கள் மீண்டும் க ட் டுப்பாடுகளை அமுல்படுத்த வருகின்றனர்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மார்ச் 19ம் திகதி மட்டும் 3062 பேருக்கு தொ.ற்.று உ.று.தியாகியுள்ளது, மேலும் 10 பேர் ப.லி.யாகியுள்ளனர்.
இவ்வாறான சூ.ழ்.நிலையில், பாம்பாய் மாநகராட்சி பெ.ண் ஊழியர் ஒருவர், மு.க.க் க.வ.சம் அ.ணி.யாததற்காக பெ.ண் ஒ.ரு.வரிடன் அ.ப.ராதம் செ.லுத்தும்படி கேட்டுள்ளார்.
இதனால், கோ.ப.மடைந்த பெ.ண் மாநகராட்சி ஊழியரை நடுரோட்டில் வைத்து ச.ரமா.ரியாக தா.க்கி த.கா.த வா.ர்.த்தை.களில் வ சை பாடியுள்ளார். குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ப.ர.ப.ரப்பை ஏ.ற்.படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், தொற்றை கட்டுப்படுத்த தங்கள் உ யி ரை பணயம் வைத்து பணியாற்றி வரும் மா.ந.கராட்சி ஊழியர் மீது பெ.ண் தா.க்.குத.ல் ந.டத்.தியுள்ளது கே.வ.லமான செ ய லாக உள்ளது என ப.ல.ர் எ.தி.ர்ப்பு தெரிவித்துள்ளனர்.
@myBMC employee assaulted by Citizen when asked to pay fine for not wearing mask
If we have to beat 2nd tsunami wave we have to mask up & follow rules laid down else be prepared to be swept away#coronavirus #covid19 pic.twitter.com/23whHnOg89— ANDHERI LOKHANDWALA OSHIWARA CITIZEN’S ASSOCIATION (@Lokhandwala_Bom) March 20, 2021