முதன்முதலாக வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீட்டின் வீடியோ உள்ளே!!

644

இப்போது உள்ள நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களிடம் அதிகம் டிரண்ட் என்றால் பிக்பாஸ். முதல் சீசன் ஒளிபரப்பான போது நிகழ்ச்சி பற்றி பேசாதவர்களே இல்லை என்று கூறலாம்.

தமிழில் 2வது சீசன் தொடங்க இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். தெலுங்கில் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

இந்த நேரத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீட்டின் வீடியோவை என்டமால் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.இதோ அந்த வீடியோ