பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விமல். அதற்கு முன் வரை இவர் அஜித், விஜய் ஆகியோருக்கு நண்பராக நடித்து வந்தார்.
இந்நிலையில் விமல் களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை பிடித்தார்.
இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை பிறந்தது, தற்போது விமலின் மகன் நன்றாக வளர்ந்துவிட்டார், சமீபத்தில் தன் மகனின் புகைப்படத்தை விமல் வெளியிட்டார்.