முதலில் ஜனனி தற்போது மமதியா?… முகம்சுழிக்க வைக்கும் ஷாரிக்கின் சில்மிஷம்!!

1312

பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் அனைவரிடமும் குறும்புத்தனமாகவே இருந்துவருவதாக போட்டியாளர்கள் குற்றச்சாட்டினை வைத்துள்ளனர்.

சமீபத்தில் ஜனனியின் இடுப்பில் சூடான டீயை கொண்டு வைத்துள்ளார். அதன் பின்பு அக்காவாகத் தான் அவ்வாறு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு மமதிக்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுக்கும் காட்சி தற்போது பிரபலமாகி வருகிறது. என்னதான் விளையாட்டுப்பிள்ளையாக இருந்தாலும் இப்படியா? என்று அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.