முதல் நடந்த திருமணத்தை மறைத்த புது மனைவி : அடுத்து அரங்கேறிய பயங்கரம்!!

567

சிவமுனியப்பன்…

முதல் திருமணத்தை மறைத்து காதலனை 2-வதாக திருமணம் செய்த பெண் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

தமிழகத்தின் சத்தியமங்கலம் வடக்குபேட்டை பகுதியை சேர்ந்த 21 வயதான சிவமுனியப்பன் ஒரு தனியார் நிறுவன தொழிலாளி. இவர் தற்போது பெற்றோருடன் நம்பியூர் பெரியார்நகரில் வசித்து வருகிறார்.

சிவமுனியப்பனுக்கும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 20வயதான சவுமியா என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

ஆனால் அந்த சௌமியா ஏற்கனவே ஒருவரை கல்யாணம் செய்து ஒரு கு.ழ.ந்தையும் பெற்றுவிட்டு தனியாக வாழந்து வந்தார் .இதை அந்த பெண் மறைத்து விட்டு அந்த காதலனை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செ.ய்.து கொ.ண்.டார்

சில நாட்கள் சந்தோஷமாக போன அவர்கள் வாழ்வில் தி.டீ.ரென்று புயல் வீசியது.

அந்த சௌமியா தனது முதல் திருமணத்தையும் கு.ழ.ந்.தையையும் மறைத்து கணவனை ஏ.மாற்றி கல்யாணம் செய்து கொண்டதால் அவர் மனசாட்சி உறுத்தி சில நாட்களுக்கு முன்பு வி.ஷ.ம் கு.டி.த்.து விட்டார் .

இதையறிந்த அந்த கணவன் அந்த மனைவியை ஹாஸ்ப்பிட்டலுக்கு தூ.க்.கி சென்றார் .ஆனால் அங்கு சிகிச்சை ப.ல.னின்றி அவர் உ.யி.ரிழந்தார் .பின்னர் இது பற்றி போ.லீ.சார் வ.ழக்.கு பதிந்து விசாரித்து வருகின்றனர்