முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

409

ஷாலு ஷம்மு…

சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. ஆனால், அதுபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

சமீபத்தில் டெல்லி சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி ஒரு சுவரின் மீது சாய்ந்திருக்கும் புகைப்படங்களை பார்த்து ‘அடடே.. கல்லு மேல ஒரு கட்ட சாஞ்சிருக்கு’ என குறும்புக்கார ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.