கேரள…
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நன்மண்டா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஸ்வேதா என்ற பெண் வேலை செ.ய்.து வந்துள்ளார். அந்த பெண் பிஜூ என்பவரை திருமணம் செ.ய்து கொண்டு ,பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ் வாங்கிவிட்டார்.
பிஜுவுக்கு ஸ்வேதாவுடன் விவாகரத்து ஆனதையடுத்து பிஜூ இரண்டாவது திருமணம் செ.ய்துள்ளார். ஆனாலும் அந்த பெண் ஸ்வேதாவுக்கும் அவரின் முன்னால் கணவர் பிஜுவுக்குமிடையே அ.டி.க்.கடி மோ.த.ல் இருந்து வந்துள்ளது.
இதனால் பிஜு அவரின் முன்னாள் மனைவி ஸ்வேதாவை கொ.ல்.ல முடிவு செய்தார். அதனால் கடந்த வாரம் ஒரு க.த்.தியோடு அவர் வேலை பார்க்கும் வங்கிக்குள் வந்தார். அப்போது ஸ்வேதா லீவ் எடுத்திருந்தார் .
அதனால் அவர் வழக்கமாக அமர்ந்து வேலை செய்யும் இருக்கையில் சக ஊழியரான ஸ்ரீஷ்மா அமர்ந்து வேலை செ.ய்.துள்ளார்.இந்நிலையில், அந்த வங்கிக்கு வந்த பிஜூ தனது முன்னாள் ம.னைவியான ஸ்வேதா தான் அவரது இருக்கையில் அமர்ந்திருப்பதாக த.வ.றுதலாக நினைத்து தான் மறைத்து கொண்டு வந்த க.த்.தியை கொண்டு வெ.ட்.டி.யுள்ளார்.
இந்த தா.க்.கு.தலில் அந்த பெண் ர.த்.த வெ.ள்ளத்தில் அங்கேயே ம.ய.ங்கி விழுந்தார்
இதனை தொடர்ந்து அவரை மீட்ட சக வங்கி ஊழியர்கள் ஸ்ரீஷ்மாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பிஜூவின் க.த்.தி கு.த்.து தா.க்.கு.தலில் ப.டு.காயமடைந்த ஸ்ரீஷ்மாவுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இப்போது போலீசார் அந்த பிஜூவை கைது செ.ய்.து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.