மும்பையில் பிரபலமாகும் பிரமாண்ட பரோட்டா… பரோட்டாவுக்கு சைட் டிஷ்ஷாக அல்வா!

305

விருதுநகரில்…..

விருதுநகரில் பிரபலமான பரோட்டா போன்று மும்பையில் மலைக்கவைக்கும் அளவிலான பரோட்டா விற்பனை படுஜோராக நடைபெற்றுவருகிறது.

மஹிம் நகரில் உள்ள ’அல்வா பரோட்டா’ என்ற கடையில்தான் இந்த பிரமாண்ட பரோட்டா கிடைக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக அங்கு இந்த கடையை வைத்திருக்கும் நபர், முதலில் தோசைக்கல்லில் நெய்யை ஊற்றி, மைதா மாவிலான மிகப்பெரிய பரோட்டாவை கைகளால் உ.ரு.வா.க்கி அதனை ஸ்டைலாக சுற்றி தோசைக்கல்லில் போடுகிறார்.

அதன்பின் பொன்னிறமானதுடன் சு.ட.ச்.சு.ட வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார். பார்த்தாலே பசியாறும் அளவிற்கு மிகவும் பெரிதாகவுள்ள இந்த பரோட்டாவுக்கு சைடிஷ்ஷாக அல்வா கொ டு க்கப்படுகிறது.