மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றதற்காக நாக்கை அ.று.த்து கொ.ண்.ட திருமணமான இ.ள.ம்.பெ.ண்!! நே.ர்ந்த வி.பரீதம்!!

338

தமிழகத்தில்..

தி.மு.க வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வராகவுள்ள நிலையில் நே.ர்.த்.திக்க.ட.னு.க்காக பெண் ஒருவர் தனது நா.க்கை அ.றுத்து கொ.ண்டது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

த.மி.ழக ச.ட்.டமன்ற தே.ர்.தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அ.தி.முக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து தி.மு.க 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும் 7-ம் திகதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் மு.த.ல்வராக உள்ளதால் பெ.ண் ஒருவர் நா.க்கினை அ.றுத்து தனது நே.ர்.த்.தி.க்.க.டனை நிறைவேற்றி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் ம.னை.வி வனிதா (32). இவர் ச.ட்.ட.மன்ற தே.ர்.தலில் தி.மு.க வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நா.க்கை அ.றுத்து உண்டியலில் போட்டுக் கொ.ள்.வதாக வேண்டியுள்ளார்.

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நா.க்கினை க.த்தியால் அ.றுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நா.க்கை அ.றுத்துக் கொ.ண்டார்.

கோவில் திறக்காததால் நா.க்கினை வா.ச.ல் படியில் வைத்துவிட்டு ர.த்த வெ.ள்ளத்தில் கி.டந்தார். பின் பொ.து.மக்கள் மீ.ட்டு அ.ர.சு ம.ரு.த்.து.வமனையில் சி.கி.ச்.சை அனுப்பி வைத்தனர். அங்கு வனிதாவுக்கு தீ.வி.ர சி.கி.ச்.சை.யளிக்கப்பட்டு வருகிறது.