புதுச்சேரி……..
புதுச்சேரியில் மு ன் வி ரோ தம் காரணமாக வா லி ப ரை ச ர மா ரி யாக அ ரி வா ள் வெ ட் டி ய வ ரை போ லீ சா ர் கை து செ ய் த னர்.
புதுச்சேரி அடுத்த ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவா(45). மர பொருட்கள் செ ய் யு ம் தொ ழி ல் செ ய் து வ ரு கி றா ர். இவருக்கும் அதே ப கு தி யை சே ர் ந்த முருகவேல் என்பவருக்கும் மு ன் வி ரோ த ம் இ ரு ந்து வ ரு கி றது.
இந்த நிலையில் வில்லியனூர் பகுதியில் செ ன் று கொ ண் டு இ ரு ந்த தே வா வை, மு ரு கவேல் வ ழி ம றி த் து ம றை த் து வை த் தி ரு ந்த அ ரி வா ள ல் ச ர மா ரி யாக வெ ட் டி வி ட்டு த ப் பி யோ டி வி ட்டார்.
ச ம் ப வம் தொ ட ர் பாக தக வலறிந்த போ லீ சா ர் ப டு க டை ய ம டைத் து உ யி ரு க்கு போ ரா டி ய தே வா வை மீ ட் டு சி கி ச் சை க்கா க அ ர சு ம ரு த் து வ ம னைக்கு அ னு ப் பி வை த் த னர். அங்கு அவருக்கு தீ வி ர சி கி ச் சை அ ளி க் க ப்பட்டு வ ரு கிறது.
இதனிடையை தே வா வை வெ ட் டி வி ட் த ப் பி யோ டி ய முருகவேலை போ லீ சா ர் கை து செ ய் து வி சா ர ணை ந ட த் தி வ ரு கி ன்றனர்.