தமிழகத்தில்………….
தமிழகத்தில், சாக்கு மூட்டையில் பெண் ஒருவரின் ச.ட.ல.ம் அ.ழு.கி.ய நிலையில் மீ.ட்.க.ப்.பட்ட நிலையில், அவர் யார், இது எப்படி ந.ட.ந்.தது என்பது கு.றி.த்த முழு விபரம் வெளியாகியுள்ளது.
மதுரை மா.வ.ட்.டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினி பட்டி பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு முன் அ.ழு.கிய நிலையில் பெ.ண் ஒருவரின் ச.ட.ல.ம் பொ.லி.சா.ரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொ.லி.சா.ர் அது கு.றி.த்.து வி.சா.ர.ணை மேற்கொண்ட போது, இ.ற.ந்து கிடந்த பெண் வாடிப்பட்டி அருகே உள்ள சி. புதூரை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் தமிழ் செல்வி(31) என்பதும் தெரியவந்தது.
இவரின் க.ண.வர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உ.யி.ரி.ழந்து போக, தமிழ் செல்வி வீட்டு கடனிற்காக 80 ஆயிரம் ரூபாய் வாடிப்பட்டியை சேர்ந்த மைக்செட் ஆபரேட்டராக பணிபுரியும் லட்சுமணன் என்பவரிடம் கடனாக வாங்கியுள்ளார்.
இவர்களுக்குள் இருந்த பழக்கம் நாளடைவில் அது நெ.ரு.ங்கி பழகும், மு.றை.ய.ற்ற உ.ற.வாக மாறியது. அதன் பின் இருவரும் அ.டி.க்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், லட்சுமணன் தான் கொடுத்த பணத்தை, அவரிடம் கேட்டு வந்துள்ளார்.
ஆனால், தமிழ் செல்வி தொடர்ந்து நாட்களை க.ட.த்தி வந்ததால், ஒரு கட்டத்தில் பொ.று.மை இ.ழ.ந்த லட்சுமணன், அவரை தனியாக காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று க.ழு.த்தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து, சா.க்.கு மூ.ட்டையில் வீசிச் செ.ன்.றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக லட்சுமணனை கை.து செ.ய்.த வாடிப்பட்டி பொ.லி.சார், அவரை நீ.தி.மன்றத்தில் ஆ.ஜ.ர்.படுத்தி சி.றை.யில் அ.டை.த்தனர்.