மோசமான செயல்..
தனக்கு குழந்தை பிறக்காது என்பது தெரியவந்தால் தனது காதலன் தன்னைப் பிரிந்துவிடுவான் என்று எண்ணி ஒரு பெண் துணிகர சம்பவம் ஒன்றை அரங்கேற்றியுள்ளார்.
மெக்சிகோவில் தீவை த்து எ ரிக்கப்பட்ட 17 வ யது இ ளம்பெண் ஒருவரின் உ டலை பொலிசார் க ண்டுபிடித்துள்ளார்கள். அந்த பெண் ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அவளது வயிற்றில் குழந்தை எதுவும் இல்லை.
இந்நிலையில், ஜுனைட்டா என்ற பெண் ஒரு குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்திருந்திருந்ததால் ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. மருத்துவர்கள் அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து அதற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
விசாரணையில் அந்த கர்ப்பிணிப் பெ ண்ணை தன் வீட்டுக்கு அழைத்துவந்த ஜுனைட்டா, அவளது ம ண்டையில் க ல்லாலடித்து பி ன் க த்தியால் கு த்திக் கொ ன்றுவி ட்டு, அவளது வ யிற்றைக் கி ழித்து கு ழந்தையை எ டுத்திருப்பது தெரியவந்துள்ளது.
குடும்பத்துக்கு முதல் வாரிசைக் கொடுக்காவிட்டால், தன்னை தன் காதலன் பிரிந்துவிடுவான் என்பதாலும், தனக்கு குழந்தை பிறக்காது என்பது அவனுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஜுனைட்டா இத்தகைய கொ டுஞ் செ யலில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜுனைட்டாவைக் கைது செய்துள்ள பொலிசார், அவர் மீது கொ லைக் கு ற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்கள்.
இதேவேளை அ ப்பெ ண்ணின் கு ற்றம் நி ரூபிக்கப்பட்டால் 50 வருடங்கள் வரை சி றைத்த ண்டனை வி திக்கப்படலாம் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன