பிரகாஷ்…
மதுரையில் மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த காரணத்திற்காக 10 வயது சிறுவன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துள்ள ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (40) என்பவரின் 10 வயது மகன் ஜெய் பிரகாஷ் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் வாயிலாக பள்ளி பாடங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்காக ஜெய் பிரகாஷிற்கு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் தந்தை ரஞ்சித்குமார்.
அந்த மொபைல் போனில் பள்ளி பாடங்கள் படிக்கும் நேரம் தவிர்த்து, அதிக நேரம் மொபைல் கேம் விளையாடி வந்துள்ளார். குறிப்பாக, Free fire போன்ற வ.ன்.மம் நிறைந்த விளையாட்டுக்களை அதிகம் விளையாடி வந்துள்ளார். இதனை அவ்வப்போது குடும்பத்தினர் எ.ச்.ச.ரி.த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மொபைல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அ.டி.மை.யானது போல நாள் முழுவதும் விளையாடி வந்துள்ளார் ஜெய் பிரகாஷ். இதனை கவனித்த அவரது தந்தை ரஞ்சித், மிக க.டு.மை.யாக கண்டித்ததுடன், அவரிடம் இருந்து மொபைல் போனை வாங்கி, படிப்பிற்காக மட்டும் பயன்படுத்துமாறு அ.றி.வு.றுத்தி உள்ளார்.
இதனால் ம.ன உ.ளை.ச்சலும், வி.ர.க்தியும் அடைந்த ஜெய் பிரகாஷ் நேற்றிரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் போர்வையின் மூலம் தூ.க்.கி.ட்டு த.ற்.கொலை செ.ய்.து கொ.ண்.டுள்ளார். சிறுவனின் உடலை கைப்பற்றிய சுப்பிரமணியபுரம் காவல் நிலைய போ.லீ.சார் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் அதிகமாக மொபைல் பயன்பாட்டிற்கு அ.டி.மையாக மாறி வரும் சூழலில், ஊரடங்கு காலம் அதனை மேலும் அதிகரித்ததன் காரணத்தால் தற்போது 10 வயது மாணவர் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்து.
கொள்ளும் அளவிற்கு நிலமை மோ.ச.மாகி கொண்டிருப்பது பெற்றோர் மத்தியில் க.டு.ம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தேவையான எ.ச்.சரிக்கை உணர்வை பெற்றோர்கள் பெற வேண்டும் என்றும், பள்ளிகள் இது குறித்து போ.தி.ய வி.ழி.ப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எ.தி.ர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.