மோ ச மா ன நிலையில் இ ந் திய மு ன் னாள் ஜ னா திபதி பிரணாப் முகர்ஜி: ம ருத் து வ மனை தகவல்!!

290

பிரணாப் முகர்ஜி……

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உ ட ல் நிலை மோ சம டை ந் துள்ளதாக டெல்லியில் உள்ள ராணுவ மரு த் துவம னை தகவல் தெரிவித்துள்ளது.

அவருக்கு புதிதாக நுரையீரலில் தொ ற் று ஏற்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியில் இருப்பதாக ம ருத்துவ ம னை தெ ரி வித்தது. பிரணாப் முகர்ஜிக்கு நு ரை யீ ரலில் தொ ற் று ஏ ற்ப ட் டு ள் ளதால் அவரது உ ட ல் நிலையில் பி ன் னடை வு ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியில் இருக்கிறார், தற்போது நிபுணர்களின் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று ம ரு த் து வமனை தெரிவித்துள்ளது.

84 வயதான பிரணாப் முகர்ஜி மூ ளை ர த்த கட்டிக்கு அ வ சர அ று வை சி கிச் சை க்கா க டெல்லி ரா ணு வ ம ரு த் து வ ம னையில் அ னு ம திக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா இ ரு ப்பது உ று தி யா னது. கொரோனா உறுதி பின்னர் கடந்த வாரம் திங்கள்கிழமை காலை அவர் மீண்டும் ம ரு த்துவ ம னை யில் அ னு ம திக்கப்பட்டார்.

பிரணாப் முகர்ஜியின் உ ட ல் நிலை மு ன்னே ற் றம் அடைந்து வருவதாக நேற்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பின்னடைவு ஏ ற் ப ட்டுள்ளது க ல க்க த் தை ஏ ற் படு த் தியுள்ளது..