ம.து.கு.டிக்க ம.னைவி பணம் த.ரா.ததால் கு.ழ.ந்தைகளுடன் சொந்த வீட்டுக்கே தீ வைத்த இளைஞர்!!

568

குமார்…

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி ஊராட்சியில் சம்பளகாடு கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவரது ம.னைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவர் குமார் ம.து பழக்கத்திற்கு அ.டி.மையானதோடு, வேலைக்கு செல்லாமல் தினமும் கு.டி.த்துவிட்டு வந்து த.க.ராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குமாரின் ம.னைவி பழனியம்மாள் செங்கல் சூளை வேலைக்கு சென்று வருகிறார். அதில், கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு மூன்று கு.ழ.ந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.

இதனிடையே தொடர்ந்து பழனியம்மாள் சம்பாதிக்கும் சொற்ப வருவாயையும் குமார் ம.து.பானம் மற்றும் க.ஞ்.சா கு.டி.ப்பதற்காக அவ்வப்போது பி.டுங்கி சென்று விடுவது வாடிக்கயையாக இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில், மீண்டும் ம.து கு.டி.க்க பணம் கேட்டு ம.னை.வி மற்றும் கு.ழ.ந்தைகளை அ.டி.த்து து.ன்.புறுத்தி உள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று பழனியம்மாள் கூறியுள்ளார். இதனால் ஆ.த்.திரமடைந்த குமார், இந்த வீட்டில் நீங்கள் எப்படி குடியிருப்பீர்கள் பார்க்கிறேன் என்று கூறி, கு.டி.சை வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இதனால் அ.தி.ர்ச்சியடைந்து வீட்டில் இருந்த பழனியம்மாளும், மூன்று கு.ழ.ந்தைகளும் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்து, தீயை அனைக்க மு.ற்.பட்டுள்ளனர். ஆனால், அதற்குள் வீடு முழுவதும் எ.ரி.ந்து சாம்பலாகியது. மேலும், வீட்டில் இருந்த துணி, அரிசி, ரேஷன்கார்டு, ஆதார்கார்டு, கு.ழ.ந்தைகளின் பாட புத்தகங்கள், சாமான்கள் என அனைத்து பொருட்களும் எ.ரி.ந்து தீ.க்.கிறையானது.

இதனால், பா.தி.க்கப்பட்ட பழனியம்மாள், மூன்று கு.ழ.ந்தைகளுடன், தொளசம்பட்டி கா.வல் நிலையம் சென்று ந.ட.ந்த ச.ம்.பவம் கு.றி.த்து முறையிட்டார். இதனை தொடர்ந்து நடந்த ச.ம்.பவம் கு.றி.த்து வ.ழ.க்குப்பதிவு செ.ய்.த கா.வ.ல்.துறையினர் சொந்த வீட்டிற்கே தீ வைத்த குமாரை கை.து செ.ய்.து வி.சா.ரணை ந.ட.த்தி வருகின்றனர்.

இதனிடையே வீடு மற்றும் உடமைகள் அனைத்தையும் இ.ழ.ந்து மூன்று பிள்ளைகளுடன் ஆ.த.ரவற்ற நிலையில் பழனியம்மாள் வீதியில் தவித்து வருகிறார். அதனால், வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் செ.ய்.து, உணவு, உடையின்றி தவித்துவரும் இ.ள.ம்பெண் மற்றும் கு.ழ.ந்தைகளுக்கு தேவையான உதவிகளை செ.ய்.ய வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ம.து கு.டி.க்க பணம் கொ.டு.க்க ம.னை.வி ம.று.த்ததால், போ.தை ஆசாமி சொந்த வீட்டிற்கே தீவைத்த ச.ம்.பவம் அந்த பகுதியில் அ.தி.ர்ச்சியையும், சோ.க.த்தையும் ஏ.ற்.படுத்தியுள்ளது.