ம னைவியை கொ லை செ ய்த க ணவன் : கு டும்பத்தினரால் ப றிபோ ன இ ரு உ யிர்கள்!!

483

கணவன்….

தமிழகத்தில் மு தலிரவில் ம னைவியை கொ லை செ ய்துவி ட்டு, த ற்கொ லை செ ய்து கொ ண்ட க ணவன் ச ம்பவத்தில், அ வர் ம னநல ம ருத்துவரிடம் சி கிச்சை பெ ற்று வ ந்துள்ளது தெ ரியவந்து ள்ளது.

    

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் சடையான் குப்பத்தைச் சேர்ந்தவர் சந்தியா (22). இ வருக்கும் மீஞ்சூர் அருகே சோமஞ்சேரி ப குதியைச் சே ர்ந்த நீதிவாசன் (28) எ ன்ற இ ளைஞருக்கும், க டந்த ஒ ரு வ ருடத்திற்கு மு ன் தி ருமணம் நி ச்சயிக்கப்ப ட்டது.

இ வர் தி ருமண திக தி சி ல மு க்கிய கா ரணங்களுக்காக த ள்ளிப் போ னது, அ துமட்டுமி ன்றி கொ ரோனா கா ரணமாக தி ருமணத்தை ந டத்துவதில், இருவீட் டினருக்கும் சி ரமம் ஏ ற்பட்டது.

தி ருமணம் நிச் சயிக்கப்பட்டதால் சந்தியாவும், நீதிவாசனும் ம ணிக்கண க்கில் போனில் த ங்கள் கா தலை வ ளர்த்துவந்தனர். இ ந்த நி லையில், இருவீட் டினரும் பே சி நே ற்று மு ன்தி னம் கா லை சந்தியாவுக்கும் நீதிவாசனுக்கும் தி ருமணத்தை எ ளிமையான மு றையில் நட த்திவைத் தனர்.

அ தன்பின், இ ருவருக்கும் ம ணமகன் வீ ட்டிலேயே மு தலிரவுக்கு ஏ ற்பாடு செ ய்யப்பட்டது. ம ணமகன் நீதிவாசனும் ம ணமகள் சந்தியாவும் அ றைக்குள் செ ன்ற சி ல ம ணி நேர த்தில் சந்தியாவின் அ லறல் ச த்தம் கேட் டது.

உ றவினர்கள் க தவை த ட்டி கே ட்டபோது, ஒ ன்றுமில் லை, சு ம்மாதா ன் சந்தியா ச த்தம் போ ட்டாள் எ ன்று சி ரித்தபடி கூ றியதால், அ வர்களும் ந ம்பி செ ன்றுள்ளனர்.

அ தன் பி ன் சி ல ம ணி நே ரங்களிலே க தவை தி றந்து கொ ண்டு வே ட்டியுடன் நீதிவாசன் ஓ ட்டம் பி டித்தார். அ தைப் பா ர்த்த உ றவினர்கள், உ டனடியாக ம ணமக ள் சந்தியாவைப் பா ர்க்க அ றைக்குச் செ ன்ற போ து,

அ வர் ரத் தம் வ டிந்து ப ரிதாப நி லையில் கி டந்தா ர். இ தையடுத்து அ வரை ம ருத்துவம னைக்கு தூ க்கி செ ன்ற போ தும், அ வர் இ றந்துவிட் டதாக ம ருத்துவர்கள் கூ றியுள்ளனர்.

 

ம ணமக ன் நீதிவாசனை உ றவினர்கள் ப ல இ டங்களில் தே டிய போ தும், அ வர் கி டைக்கவில்லை. இ தற்கிடையில் சந்தியா இ றந்த வி ஷயம் பொ லிசாருக்கு தெ ரியவர, அ வர்கள் ச டலத்தைக் கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்கு அ னுப்பி வை த்து நீதிவாசனை தே டி வ ந்துள்ள னர்.

அ ப்போது நீதிவாசன் ஒ ரு இடத்தில் நி ர் வா ண மா க தூ க்கு போ ட்டு த ற்கொ லை செ ய்து கி டந்தார். இ ந்த ச ம்பவம் பெ ரும் ப ரபரப் பை ஏ ற்படுத்திய நி லையில், இ ந்த ச ம்பவம் கு றித்து பொலி ஸ் உ யர் அ திகாரி,

பி ரபல த மிழ் ஊ டகம் ஒ ன்றிற்கு கூ றுகையில், சந்தியாவுக்கும் நீதிவாசனுக்கும் ஜ னவரியில் தி ருமணத்தை ந டத்த மு தலில் மு டிவு செ ய்யப்பட்டுள் ளது.

அ ப்போது ஏ ற்பட்ட சில தடைகள் கா ரணமாக தி ருமணம் த ள்ளிப்போ னது. இந்த ச் ச மயத்தில்தான் நீதிவாசன், ம னநல ம ருத்துவரிடம் சி கிச்சை பெ ற்றுவந்துள் ளார்.

ம ருந்து, மா த்திரைக ளைச் சா ப்பிட்டு வ ந்த நீதிவாசன், அ மைதியாக இ ருந்து வந் துள்ளார். கொ ரோனா ஊர டங்கு கா ரணமாக சி ல மா தங்களாக அ வர் ம ருந்து, மா த்திரைகளைச் சா ப்பிடவில் லை.

அ தனால் நீதிவாசனின் ந டவடிக்கைகள் மா றத் தொ டங்கியுள்ளன. அ ப்போது தி ருமணம் செ ய்துவைத்தா ல் எ ல்லாமே மா றிப் போ ய்விடும் எ ன நீதிவாசனின் கு டும்பத்தினர் நி னைத்துள்ளனர். இ ந்த தி ருமணத்தை ந டத்தியுள் ளனர். ஆ னால், அ து க டைசியில் இ ரண்டு உ யிர்களை எ டுத்துவிட் டது எ ன்று கூ றியுள்ளார்.