ம.னை.வியை கொ.ல்.ல மு.ய.ன்ற க.ண.வ.னு.க்கு பொ து ம.க்.களால் ஏ.ற்.பட்ட அ.வ.லம்!!

343

தெ ல ங்கானாவில்…

தெலங்கானாவில் பு.த.ரு.க்குள் வை.த்து. ம னைவியின் க.ழு.த்.தை நெ.றி.த்.து கொ.லை செ.ய்.ய மு.ய.ன்ற க.ண.வ.னை, பொ.து.ம.க்.கள் க.ல்.லால் அ.டி.த்து அப்பெ.ண்.ணை கா.ப்.பாற்றிய ச ம்.ப.வ.ம் நி.க.ழ்.ந்துள்ளது.

தெலங்கானா மா.நி.ல.ம் க.ம்.மம் நகரைச் சே.ர்.ந்.த.வர் நாகேஸ்வரராவ், நவ்யா த.ம்.ப.தியினர். இவர்களுக்கு இரண்டு கு.ழ.ந்.தைகள் உள்ள நி.லை.யில் க.ண.வ.ர் நாகேஸ்வரராவ், து.ன்.பு.றுத்தல் கா.ர.ணமாக நவ்யா இரண்டு குழ.ந்.தை.க.ளுடன் கம்மம் நகரில் உள்ள என். ஜி. ஓ. காலனி பகுதியில் த.னி.யாக வ.சி.த்து வ.ரு.கிறார்.

நாகேஸ்வரராவ் வீட்டிற்கு அழைத்தும் ம.னை.வி வ.ரா.த.தால், கோ.ப.ம் அ.டை.ந்.த நாகேஸ்வரராவ் நேற்று என்ஜிஓ காலனியில் இருந்த நவ்யா வீட்டிற்கு செ.ன்.றுள்ளார்.

கு.ழ.ந்.தைகள் வீ.ட்.டில் இருந்த நி.லை.யி.ல் ம.னை.வி.யை ம ட்டு ம் த.னி.யாக அழைத்து பே.சு..வதாக அழைத்து வந்துள்ளார். அருகே உள்ள மு.ட்.பு.த.ரு.க்குள் நவ்யாவை அழைத்துச் சென்று க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய நாகேஸ்வரராவ் மு.ய.ற்.சித்துள்ளார்.

அப்பெ.ண்.ணின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்.டு சாலையில் செ.ன்.றவர்கள் அங்கு ஓடி வந்து அவரை கா.ப்.பா.ற்ற முயன்றனர். ஆனால் வி.டா.ப்.பி.டியாக மு.ட்.பு.த.ருக்குள் க.ழு.த்.தை நெ.றி.ப்.பது கு.றி.யாக இருந்தார் நாகேஸ்வரராவை அங்கிருந்த பொ.து..மக்கள் க.ற்.க.ளால் அ.டி.த்.து அந்த பெ.ண்.ணை மீ.ட்.ட.னர்.

இதுகுறித்து அ.ரு.கி.ல் உள்ள கா.வ.ல் நி.லை.ய.த்திற்கு தகவல் தெ.ரி.வி.க்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த கா.வ.ல.ர்கள் நவ்யாவை ம.ரு.த்துவம.னைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நாகேஸ்வர ராவை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வ.ரு.கின்றனர். ப.ட்.ட.ப்.ப.கலில் சாலை ஓ.ர.த்.தில் உள்ள முட்புதரில் ம.னை.வி.யை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய மு.ய.ன்ற ச.ம்.ப.வம் அ.ப்.ப.குதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.