ம னை வி யின் நினைவாக 30வது நாளில் தத்ரூபமாக சி லை வ டி வமைத்த க ண வர்: பிரிவின் து ய ரம்!!

308

சிலை…..

இ ற ந் த தன் ம னை வி யின் 30 வது நாளை தத்ரூபமாக சி லை யாக வ டி வ மை த் து ள்ளார் மதுரையை சேர்ந்தவர்.

மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சேதுராமன். தொழிலதிபரான இவருடைய ம னை வி பி ச் சை மணி அம்மாள் கடந்த ஆகஸ்டு 8-ஆம் தேதி இ ய ற்கை எ ய் தினார்.

இதையடுத்து, தனது ம னை வி  தன்னை தனியே தவிக்கவிட்டு சென்றாலும் என்றும் தன்னுடன் இருக்கவேண்டும் என்று, ம னை வி மீது உள்ள பா ச த் தினால் சேதுராமன் தனது ம னை வி பி ச் சை ம ணி அம்மாளின் உ ரு வச் சி லை யை வ டி வமை க்க வேண்டும் என்று எண்ணினார்.

இதனால், தனது வீட்டில் ம து ரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோரைக் கொ ண் டு பைபர் மெட்ரியல் மூலம்

நவீன தொழில்நுட்பத்துடன் என்றும் நி ர ந் தரமாக இருக்கும் வகையில், தனது ம னை வி யை தத்ரூபமாக வ டி வ மைத் துள்ளார்.

மேலும். பிச்சைமணி அம்மாள் இ ற ந் து 30 ஆம் நாளை ஒட்டி தத்ரூபமாக வ டி வ மை க் கப்பட்ட ம னை வி யின் சி லை யை  வைத்து வழிபாடு செ ய் தார் சேதுராமன்.

பிச்சைமணி அம்மாள் திருப்பரங்குன்றம் ச ட் டமன்ற  உ று ப் பினர் ம ரு த் துவர் சரவணன் அவர்களின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.