ம னை வி யை பூ ரிக் க ட் டையால் அ டி த்த பூ வியாபாரி கை து : குடி ப் ப தை நி றுத் த சொ ன் னதா ல் ஆ த் திர ம்!!

447

கோவை ……….

கு டிப் ப தை  நி றுத் த ச் சொ ன் ன ம னை வியை  பூ ரிக் க ட் டை யால் தா க் கிய பூ வி யா பாரி யை போ லீ சார் கை து செ ய் த னர்.

கோ வை  க ரு ம்பு க் கடை திப்பு நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன் பூ வி யா பார ம் செ ய்து  வ ரு கிறா ர். இந்த நிலையில் காஜா உசேனுக்கு கு டி ப் பழ க்கம் இ ரு ந்தது. இதனால் தினமும் குடி த் துவி ட் டு  வீ ட்டு க் கு வ ரு வதை  வா டி க்கை யாக கொ ண் டிருந்தார்.

இதனை அ வ ரது ம னை வி  தட் டி க் கே ட் டார். இதனால் இ ருவ ரு க்கும் இ டை யே  அ டி க்க டி  வா க் கு வா த ம் ஏ ற் பட் டு  வ ந் தது.

இந்த நிலையில் இரவு காஜா உசேன் கு டி போதை யி ல் வீ ட் டுக் கு  வந்தார். இதனை ம னை வி   க டுமை யா க  க ண் டித் தார்.

இதனால் இ ரு வ ருக் கு ம் இ டை யே  த க ராறு ஏ ற் பட் டது இ தில் ஆ த் தி ரம டைந்த க ண வர் அ ங் கிருந்து பூரி கட்டையை எடுத்து ம னை வி யின் நெ ற் றியில் ஓ ங்கி  அ டி த் தார்.இதில் அவ ரது நெ ற் றி பி ள ந்து  ர த் தம் கொ ட் டிய து.

வ லி தாங் க  மு டி யா மல்  ச த் தம்  போ ட, அக்கம் பக்கத்தினர் ஓ டி வ ந்து பா ர் த்த போ து  ர த் தமா க  த லை மு ழு வ தும் ர த் தமா க இ ரு ந்த து அவரை மீட்டு ம ரு த்து வ ம னை யி ல் சே ர் த்த னர்.

அங்கு அவருக்கு தீ வி ர சி கி ச்சை  அ ளி க் கப் ப ட்டது இ து கு றி த்து ம னை வி   குனி ய மு த் தூர் போ லீ சி ல் பு கா ர்  செ ய் தார் போ லீ சா ர் வ ழக்கு ப்பதி வு செய் து காஜா உசேன் கை து செ ய் த னர்.