ம ர்மமாக இ றந்து கிடந்த இளம் பெண் : பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான உண்மை!!

462

இளம் பெண்..

கேரளாவை சேர்ந்த இ ளம் பெ ண் கோவாவில் ம ர்மமாக இ றந்த நி லையில் அ வர் த ற்கொ லை செ ய்து கொ ண்டதாக பிரேத பரிசோதனை அ றிக்கையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் அஞ்சனா ஹரீஷ் (21). இவர் Brennen கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 12ஆம் தி கதி கோவாவில் உள்ள விடுதிக்கு அருகில் உ ள்ள ம ரத்தில் தூ க்கில் ச டலமாக தொ ங்கி யபடி பொ லிசாரால் மீ ட்கப்பட்டார்.

இதையடுத்து கேரள ஊடகங்கள் பல அஞ்சனா இ றப்பதற்கு முன்னர் பா லி ய ல் கொ டுமை களை அ னுபவித்துள்ளார் என வும், க ட்டாயப் படுத்தி ம து வை அ வர் வா யில் சி லர் ஊ ற்றியுள் ளனர் எனவும் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் அஞ்சனாவின் பி ரேத ப ரிசோதனை அ றிக்கையில் தூ க்கி ட்டு கொ ள்ளும் போ து மூ ச்சுதிண றல் ஏ ற்பட்டு உ யிரிழந்ததாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

மே லும் அ வரை பா லி ய ல் வ ன்முறை யில் ஈ டுபடுத்தியதாக எ ந்த க ண்டுபிடிப்பும் பி ரேத ப ரிசோதனை அ றிக்கையில் இல் லை என தெரிவித்துள்ளார். அஞ்சனா ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாக கூறப்பட்ட நிலையிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அஞ்சனா மார்ச் மாதத்தில் வெளியிட்ட பேஸ்புக் வீடியோவில் தான் இ ருபா லின (bisexual) சேர்க்கையாளர் என கூறியிருந்தார். இதோடு குடும்ப உறுப்பினர்கள் தன்னை ம ன ரீ தியாகவும், உ டல் ரீதியாகவும் கொ டுமைப்படுத் துவதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் அ வரை மா ற்று சி கிச்சைக்கு குடும்பத்தார் க ட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தான் ந ண்பர்களுடன் வா ழ வி ரும்புவதாக சட்டபடி அனுமதி வாங்கி கொண்ட அஞ்சனா அவர்களுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் அ வர் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார்.