சிறிஸ்கந்தராஜா மதுஜா..
லண்டனில் யாழை பூர்வீகமாககொண்ட 19 வயதான மா ணவி ஒருவர் தி டீ ரென உ யிரிழ ந்துள்ளமை பெ ரு ம் சோ க த்தினை ஏ ற்ப டுத்தியுள்ளது.
லண்டன் Queens mary’s பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மா ணவியான சிறிஸ்கந்தராஜா மதுஜா என்பவரே இவ்வாறு ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.
தி டீரென்று மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை ப ல னின்றி உ யி ரிழந் துள்ளதாக கூ றப்படுகின்றது.
உ யி ரிழந்த மா ண வி மதுஜா நற்பண்புகளுடன் கல்வியிலும் சிறந்து விளங்கியவர். இவரின் தி டீர் ம றைவு அவரது குடும்பத்தினை மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களிடையேயும் பெரும் அ திர் ச்சியினையும் சோ கத் தினையும் ஏ ற்படுத்தியுள்ளது.