ரயில் தண்டவாளத்தில் காரை விட்டுவிட்டு ஓடிய நபர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

336

ஜெனீவா எல்லையில்…

ஜெனீவா எல்லையில் ஒருவர் தண்டவாளத்தில் காரை நிறுத்தி விட்டு ஓடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் வந்துகொ.ண்.டிருந்த ஒருவர், எல்லையில் சோ.த.னையில் ஈடுபட்டுக்கொ.ண்.டிருந்த அதிகாரிகளைக் கண்டதும், ரயில் பாதை வழியாக காரில் தப்பிச் செல்ல முயன்றார்.

ஆனால், என்ன நடந்ததோ தெரியாது, காரை ரயில் தண்டவாளத்திலேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார் அவர்.

இதற்கிடையில் வேகமாக வந்த ரயில் ஒன்று கார் மீது மோ.த, நல்ல வேளையாக ரயில் தடம் புரளாததால், அதிர்ஷ்டவசமாக மக்கள் கா.ய.மி.ன்றி தப்பினார்கள்.

காரை பொ.லி.சார் சோ.த.னை.யிட்டபோது அதற்குள் இரண்டு வகை போ.தை.ப்பொ.ரு.ட்கள் இருப்பதை பொ.லி.சார் கண்டுபிடித்தார்கள். ரயில் தண்டவாளத்தில் காரை விட்டு விட்டு ஓட்டம் பிடித்த நபரை, எ.ல்.லையின் இரு பக்கமும் பொ.லி.சார் தே.டி வருகிறார்கள்.