ராஜா ராணி சீரியல் புகழ் ஸ்ரீதேவிக்கு திருமணம் முடிந்துவிட்டது- யார் மாப்பிள்ளை தெரியுமா? புகைப்படம் இதோ

652

ராஜா ராணி என்ற சீரியல் பிரபல தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் படு வில்லியாக நடித்து வருகிறார் ஸ்ரீதேவி.

இவர் இதற்கு முன் நிறைய வெற்றி படங்களில் நடித்துள்ளார். சீரியலில் பிஸியாக இருக்கும் இவர் செல்லப் பிராணிகளை பாதுகாக்கும் வேலையையும் பார்த்து வருகிறார்.

இவருக்கு ஏப்ரல் 28ம் தேதி பிறந்தநாள், அன்றே இவரது திருமணமும் நடந்துள்ளது. அவரது கணவர் பெயர் அசோக் சிந்தாரா, பெங்களூரில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறாராம். இதோ அவர்களின் புகைப்படம்…