லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பறந்த கறுப்பு பலூன்கள்!!

346

இலங்கை தூதரகத்தில்…

ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46ஆவது அமர்வு இன்றையதினம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.

இந்த நிலையில், லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இன்று காலை கறுப்பு பலூன்கள் பறந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் உத்தியோகபூர்வ ‘So Sri Lanka’ என்ற சுற்றுலா குறிச்சொல் வரியை கே.லி செ.ய்.து, ‘I’m Sri Lanka, I’m So Genocide, என்று பலூன்களில் அ.ச்.சி.டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.