லண்டனில் ப ட்டப்பகலில் ப ரப ரப் பான சாலையில் இ ளைஞருக்கு ஏ ற்பட்ட து ய ரம்: ஸ் த ம் பி த்த பொ துமக்கள்!!

338

லண்டனில்….

லண்டனில் ப ர ப ர ப்பான சாலையில் பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவர் க த் தி யால் தா க் க ப் ப ட்டு சி கி ச் சை  ப ல னின் றி ம ர ண மடை ந்துள்ளார்.

லண்டனில் ஆ க்ஸ்போர்டு சாலையில் பர ப ர ப் பாக இ யங் கு ம் சந்தைப்பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 ம ணியளவில் இந்த கொ டூ ர ச ம் ப வம் அ ர ங் கே றியுள்ளது.

கு ற் றுயி ராக மீ ட் க ப் பட்ட அந்த இ ளைஞர், பின்னர் ம ர ணம டை ந் துள்ளதாக ம ரு த் து வமனை மற்றும் பொ லி ஸ் த ர ப் பு தெரிவித்துள்ளது. இந்த வி வ கார ம் தொடர்பில் தற்போது பொ லி சார்  மூன்று ந பர்களை கை து   செய் துள் ள தாக தெரியவந்துள்ளது.

ச ம் ப வம் ந டந்தபோது அப்பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் அ மர்ந்திருந்த ந பர் தாம் நே ரில் பா ர்த்ததாக ச மூ க ஊடகத்தில் ப தி விட் டுள்ளார்.

தா க் கு தலு க்கு இலக்கான இளைஞர் ஒருவர் தி டீ ரென் று தரையில் சரிந்ததை தாம் பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருவர் சாலையில் ஒரு இ ளை ஞ ரை கையில் வா ளு டன் து ரத் து வதைப் பார்த்ததாக சிலர் கூறியிருந்தாலும்,

அது உ று திபடுத்தப்பட்ட த கவல் அல்ல என கூ றப்படுகிறது.