லாஸ்லியா இந்த ட்ரெஸ்ல எவ்ளோ அழகா இருக்காங்க பாருங்க: ட்ரெண்டிங் புகைப்படம்..!!

475

லாஸ்லியா….

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து, பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகை லாஸ்லியா.

அதில் ஒன்று தான், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் இணைந்து லாஸ்லியா நடித்து வரும் Friendship திரைப்படம்.

இதுமட்டுமின்றி, தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை லாஸ்லியா தனது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் புடவையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டு, அனைவரின் கண்களையும் கவர்ந்துள்ளார்.

இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வரும் லாஸ்லியாவின் புகைப்படம் இதோ..