லோநெக் கவுனில் முன்னழகை இறக்கி காட்டிய அமைரா தஸ்தூர்!!

18

அமைரா தஸ்தூர்…

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அமைரா தஸ்தூர்.

இவர் தமிழில் தனுஷுடன் அனேகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். கடைசியாக பிரபுதேவாவுடன் பகீரா என்ற படத்தில் நடித்தார்.

அவ்வளவு தான் மொத்தமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 15 படங்கள் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.