வங்கி வாகனத்தில் பணத்தை கொ.ள்.ளை.யடிக்க முயன்ற ம.ர்.ம நபர்களுக்கு து.ப்.பா.க்கி சூடு!! ஷாக் வீடியோ!

366

சென்ட்ரல் வங்கி………….

முசாஃபர்பூரிலுள்ள சென்ட்ரல் வங்கி முன் 88லட்சம் ரூபாய் பணத்துடன் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, பணம் இருக்கும் வாகனத்தை நோக்கி பைக்கில் வந்த 2 பேரில், ஒருவன் பாதுகாவலரை நோக்கி து.ப்.பா.க்.கியை காட்டி மி.ர.ட்.டி.னா.ன்.

சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள், பதிலுக்கு து.ப்.பா.க்.கி.யால் சு.ட்.ட.னர்.

குண்டு அ.டி.ப.ட்ட நிலையில், அந்த ம.ர்.ம ந.ப.ர் பைக்கில் ஏ.றி த.ப்.பி.ஓடிவிட்டான். இதனிடையே, துரிதமாக செயல்பட்டு ம.ர்.ம நபர்களை விரட்டிய பா.து.கா.வ.லர்களுக்கு சமூக வலைதளங்களில் ப.ல.ரும் பா.ரா.ட்.டு தெரிவித்துள்ளனர்.