வட்டி பணம் கொ டுக்க வ ந்த பெண்ணை… சீ ரழித்து, நி ர்வாண வீ டியோ எ டுத்து இளைஞர்கள் செய்த மோ சமான செயல்!

275

பெண்ணை வ ன்கொடுமை….

தமிழகத்தில் வட்டி பணம் கொ டுக்க வந்த பெண்ணை வ ன்கொடுமை செய்த கொ டூரனுக்கு 34 ஆண்டுகள் சி றை த ண்ட னை வி தித்து நீ திமன்றம் தீ ர்ப்பு வ ழங்கியுள்ளது.

நாமக்கல் மா வட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண்மணி தனது கு டும்ப செலவுக்காக பள்ளிபாளையம் அக்ரஹரம் பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரிடம் கடந்த 2009-ம் ஆண்டு க டன் வா ங்கியுள்ளார்.

இதற்கான வட்டித் தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்தி வந்துள்ளார். அதன் படி கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் திகதி வட்டித் தொகையை அந்த பெண், தன்னுடைய 19 வயது மகளிடம் கொ டுத்து அனுப்பியுள்ளார்.

நிதி நிறுவனத்திற்கு சென்ற அப்பெண்ணை நிதிநிறுவன அதிபர் சிவகுமாரும், அவரது நண்பர் ரவி ஆகியோர் வ ன்கொடுமை செய்து அப்பெண்ணை நி ர்வாணமாக வீடியோ எடுத்து இணையதளத்தில் ப திவேற்றம் செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த பெண் உடனடியாக கா வல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வ ழக்கு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி பொலிசுக்கு மாற்றப்பட்டு வ ழக்கு நாமக்கல் மகிளா நீ திமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசா ரணை நடைபெற்ற போது வ ழக்கில் 2-ஆம் கு ற்றவாளியான ரவி உ யிரிழந்த நிலையில் நேற்று தீ ர்ப்பு வ ழங்கப்பட்டது.

இதில் நிதி நிறுவன அதிபருக்கு சிவக்குமாருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் அ பராதம் விதித்து மகிளா நீ திமன்றம் தீ ர்ப்பு அளித்தது.

மேலும் பா திக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்ச ரூபாய் நி வாரணமும் வ ழங்கிட நீ திமன்றம் உ த்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.