வயதான தாத்தாவை நி.ர்.வா.ணமாக நிற்க வைத்து நடந்த கொ.டு.மை! 3 பெண்களின் மு.க.ம்சுழிக்கும் மோ.ச.மான செயல்!!

715

இந்தியா……………

இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் 3 பெ.ண்கள் பொ.லி.ஸ் அ.தி.காரி உடையணிந்து, வயதான மு.தி.யவரை மி.ர.ட்டி பணம் ப.றி.த்.துள்ள ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், யமுனா நகரில் புது ஹமிதா காலனியில் தனியாக வசித்து வருகின்றார் மு.தியவர் ஒருவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கும் நிலையில், மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். மகள் தி.ரு.ம.ணமாகி மா.மியார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனியாக வசித்து வந்த தாத்தாவின் வீட்டிற்கு, 3 பெண் பொ.லி.சா.ர் திடீரென நுழைந்ததோடு, அவரது ஆடைகளை க.ழ.ட்.டு.மா.று மி.ரட்.டி.யுள்ளனர்.

பொ.லி.ஸ் அதிகாரியாக வந்த பெ.ண்.களுக்கு ப.ய.ந்து மு.தி.யவரும், ஆடைகளை க.ழ.ட்டி நி.ர்.வா.ணமாக நின்ற நிலையில், அவரை காணொளி எடுத்துவிட்டு, 5 லட்சம் பணம் தர வேண்டும் என்று மி.ர.ட்.டிய.தோ.டு, அவ்வாறு இல்லை என்றால் இந்த காணொளியினை வெளியிட்டுவிடுவோம் என்றும் மி.ர.ட்டி.யுள்ளனர்.

இதனால் ப.ய.ந்து போன தாத்தா தன்னிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாயை குறித்த பெண்களிடம் கொ.டுத்.துள்ளார். குறித்த பெ.ண்கள் அதனை முதல்தவணையாக வாங்கி செல்வதாக கூறியதோடு, அடுத்து விரைவில் வருவோம் என்று மி.ர.ட்.டல் வி.டுத்து எஸ்கேப் ஆ.கி.யுள்ளனர்.

தாத்தா கொடுத்த பு.காரின் பெ.ய.ரில், வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.த பொ.லி.சார் 3 பெ.ண்.க.ளையும் கை.து செ.ய்.து, நீ.தி.மன்றத்தில் ஆ.ஜ.ர்படுத்தி தற்போது சி.றை.யி.ல் அ.டை.த்துள்ளனர்.