வயது வித்தியாசமின்றி சிக்கும் பெ.ண்களை வலையில் வீழ்த்துவார்!கணவனின் லீலையை அ.ம்பலப்படுத்திய மனைவி!

286

தமிழகத்தில்…

தமிழகத்தில் மன்மதனாக வலம் வந்த கணவனின் லீலைகளை புகைப்படங்களுடன் மனைவி அ.ம்.ப.லப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சைமனின் மேஸ்ட்ரோ இன்னிசைக்குழுவில் பாடகியாக இருந்த கோபிகா அதே குழுவின் முக்கிய இசைக்கலைஞரான மைக் ஸ்டீபனும் சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் கணவர் மைக் ஸ்டீபன் மன்மதன் போல வலம் வருவதாகவும், வயது வித்தியாசமின்றி கையில் சி.க்.குகின்ற பெ.ண்.களை எல்லாம் மயக்கி காதல் வலையில் சி.க்கவைத்து அவர்களது வாழ்க்கையை சீ.ர.ழி.த்து வருவதாக தி.டுக்.கி.டும் பு.கா.ர் ஒன்றை கோபிகா தெரிவித்துள்ளார்.

மேடை கச்சேரிக்கு செல்லும் இடங்களில் பெ.ண்.களின் செல் நம்பரைப் பெற்று அவர்களுக்கு காதல் வலை வி.ரி.ப்பதில் கி.ல்.லா.டியான மைக் ஸ்டீபன், அந்த பெ.ண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொ.ண்.டு மி.ர.ட்டிப் பணம் ப.றி.த்து வருவதாகவும் கு.ற்.ற.ஞ்.சா.ட்.டுகிறார்.

இந்த உண்மையை வெளியே சொன்னால் கொ.லை செ.ய்துவிடுவதாக தன்னை அவர் மி.ர.ட்டி வைத்திருந்ததாகவும், பல பெ.ண்.களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மாவட்ட கா.வல் கண்காணிப்பாளரிடம் பு.கா.ர் அ.ளி.த்துள்ளதாகவும் கோபிகா தெரிவித்தார்.

பு.கா.ருடன் ஆதாரமாக மைக் ஸ்டீபன் மன்மதனாக மற்ற பெ.ண்களுடன் எடுத்துக் கொ.ண்ட புகைப்படங்களையும் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொ.லி.சார் தங்கள் வி.சா.ரணையை தொடங்கியுள்ளனர்.