வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் அண்ணன் தம்பியிடையே த கராறு : சித்தப்பாவை அ ரிவா ளால் வெ ட் டிய மகன்கள்!!

319

ஆந்திரா…

வயலுக்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக அண்ணன் தம்பிக்கு இடையே ஏ ற்பட்ட த கரா றில் அண்ணின் மகன்கள் சித்தப்பாவை க த் தியால் கு த்திய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி அருகே அப்பாயிகாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 45). அமர்நாத் அவருடைய அண்ணன் ஆகியோருக்கு இ டையே வயலில் நீர் பாய்ச்சுவது தொடர்பாக த க ராறு இருந்து வந்தது.

பல ஆண்டுகளாக இந்த த கரா று நீ டித்து வரும் நிலையில் இன்று அமர்நாத் வயலில் நீர் பாய்ச்சிக் கொ ண் டிருந்தார். அப்போது அங்கு வந்த அண்ணன் மகன்கள் இரண்டு பேர் அமர்நாத்தை க டு மையாக தா க்கி கீழே தள்ளி க த் தியால் வெ ட் டினர்.

அப்போது அங்கிருந்த அவருடைய குடும்பத்தினர் ச ண் டையை த டுக்காமல் வீடியோ பதிவு செய்து கொ ண் டிருந்தனர். அமர்நாத் ப லத்த கா யம டைந்த நிலையில் கிராமத்தினர் மதனப்பள்ளி போ லீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் விரைந்து சென்று ப டுகா யமடைந்த அமர்நாத்தை சி கிச் சைக்காக மதனபள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து வி சா ரணை ந டத்துகின்றனர்.

கொ லை மு யற்சி தா க்குதல் நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவு ஆதாரமாக கொ லை மு யற்சியில் ஈ டுபட்ட இரண்டு பேரையும் போலீஸார் தீ வி ரமாக தே டி வருகின்றனர்.